sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி

/

கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி

கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி

கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் கழிவுநீர் செல்லும் கால்வாய், துர்வாரும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

அரியாங்குப்பம் பாரதிநகர் வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய், துார் வராமல் இருந்தது. மழை காலம் வருவதால், கால்வாயை துார் வார, தொகுதி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து, பொதுப்பணித்துறை சார்பில், 3.52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar