sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறப்பு திருமஞ்சனம்

/

சிறப்பு திருமஞ்சனம்

சிறப்பு திருமஞ்சனம்

சிறப்பு திருமஞ்சனம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்திற்கு, ஸம்வத்ஸரா அபிஷேகத்தை (கும்பாபிஷேக தினம்) முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது.

விழாவில், மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாறன், உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.

மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar