நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், தொடர்ந்து திருப்பாவை சேவை உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
சொரப்பூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

