sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்றில் மூழ்கிய மாணவர் சாவு

/

ஆற்றில் மூழ்கிய மாணவர் சாவு

ஆற்றில் மூழ்கிய மாணவர் சாவு

ஆற்றில் மூழ்கிய மாணவர் சாவு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்:' அரியாங்குப்பம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முருகன் மகன் ஹரிஷ், 18; புதுச்சேரி கதிர்காமம் அரசு கலைக்கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், நோணாங்குப்பம் ஆறு, அலுத்துவெளி ஆற்றங்கரையில் இறங்கி நேற்று மதியம் மட்டிக்கல்லி பிடித்தார். அப்போது, ஹரிஷ் திடீரென தண்ணீரில் மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தவளக்குப்பம் போலீசார் மற்றும் புதுச்சேரி தீயணைப்பு துறையினர், ஹரிஷ் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar