Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்


ADDED : அக் 27, 2025 11:40 PM

Follow on Google

ADDED : அக் 27, 2025 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சுதாகர், இவரது மகள் காயத்திரி, 17; இவர். வில்லியனுார் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

இவர் கடந்த 25ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap