sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

/

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி 'லகு உத்யோக் பாரதி'யின் மாநில அளவிலான வருடாந்திர கருத்தரங்கு மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஓட்டல் அதிதியில் நடந்தது.

லகு உத்யோக் பாரதியின் தேசிய இணை பொதுச்செயலாலர் மோகன சுந்தரம், தேசிய துணை தலைவர் ஹரிஹரன், தேசிய செயர்க்குழு உருப்பினர் விஜயராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சங்கமாக செயல்படும், இந்த லகு உத்யோக் பாரதியின் புதிய நிர்வாகிகளாக தலைவராக விஸ்வேஸ்வரன், துணைத் தலைவர்களாக பாஸ்கரன், வேலுசாமி, அசோக், பொதுச் செயலாளராக சுரேஷ் பாபு, பொருளாளராக வேல்முருகன், துணை பொதுச் செயலாளார், 6 செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர்.

நிகழ்ச்சியில் டேலி அக்கவுன்டங்கிங் சாப்ட்வேர் நிறுவனர் சிபி, நிறுவனத்தின் செயல்திறன், குறு மற்றும் சிறு தொழிற்சாலை நடத்துபவர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மைகள் குறித்து பேசினார்.

தமிழ்நாடு மாநில செயலாளர் ஜெயந்திரேன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar