sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆசிரியர் தின விழா

/

ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் அர்ப்பிதா தாஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் தமிழரசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக, அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவராமச்சந்திரன் பங்கேற்றார். தொடர்ந்து, ஆசிரியர்களின் அறப்பணி குறித்து சிறப்புரை நிகழ்த்தி னார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர் ரத்தினவேலு நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar