sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தட்டாஞ்சாவடி தொகுதி தேசியக் கொடி ஊர்வலம்

/

தட்டாஞ்சாவடி தொகுதி தேசியக் கொடி ஊர்வலம்

தட்டாஞ்சாவடி தொகுதி தேசியக் கொடி ஊர்வலம்

தட்டாஞ்சாவடி தொகுதி தேசியக் கொடி ஊர்வலம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய ராணுவ முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்து தேசியக் கொடி ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தொகுதி தலைவர் கவிதா, முன்னாள் மாவட்ட தலைவர் தண்டபாணி, மூத்த நிர்வாகி உமாபதி,தொகுதியின் பொதுச் செயலாளர்கள் அண்ணாதுரை, ரமா, மேகநாதன்,கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், தொகுதி நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar