sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திருட வந்தவர் தப்பியோட்டம்

/

திருட வந்தவர் தப்பியோட்டம்

திருட வந்தவர் தப்பியோட்டம்

திருட வந்தவர் தப்பியோட்டம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: முதலியார்பேட்டை திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பாலா, 42; மரப்பாலம் நுாறடி சாலையில் ஏ.சி.

மெக்கானிக் கடை வைத்துள்ளார். கார் வேலை தொடர்பாக நேற்று காலை கடைக்கு வந்தார். கடையில் வெளிப் பகுதியில் இருந்த காரின் பழைய உதிரிபாகங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து கொண்டிருந்தார். எதற்காக பொருட்களை எடுக்கறீர்கள் என அவர் கேட்ட போது அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். முதலியார்பேட்டை போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar