தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : டிச 10, 2025 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2025 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் திருக்காமீஸ்வரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி புகையிலை கட்டுபாடு நோடல் அதிகாரிகள் தமிழ்மதி, மதுமதி ஆகியோர் மாணவர்களிடம் புகையிலையால் ஏற்படும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பேசினர்.

பள்ளி மாணவர்களின் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடந்தது. அறிவியல் ஆசிரியை அனுசுயா நன்றி கூறினார். புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us