நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலங்குப்பம் மின்பாதையில் பராமரிப்பு பணி
காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை
புதுச்சேரி பல்கலைக் கழகம் குடியிருப்பு, புதுச்சேரி பொறியியல் கல்லுாரி, ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், நரிக்குறவர் காலனி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

