sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இன்றைய மின்தடை புதுச்சேரி

/

இன்றைய மின்தடை புதுச்சேரி

இன்றைய மின்தடை புதுச்சேரி

இன்றைய மின்தடை புதுச்சேரி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தேத்தாம்பாக்கம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி

லிங்காரெட்டிப்பாளையம் மின்பாதை: காட்டேரிக்குப்பம், ராஜன்குளம், புதுநகர், தேத்தாம்பாக்கம் பேட், சந்தை புதுக்குப்பம், குப்பம், லிங்காரெட்டிப்பாளையம்.

தேத்தாம்பாக்கம் இண்டஸ்ட்ரியல் மின்பாதை: குமாரப்பாளையம், தேத்தாம்பாக்கம், உயர் மின் அழுத்த தொழிற்சாலை பகுதி.

பத்துக்கண்ணு மின்பாதை: சேதராப்பட்டு, முத்தமிழ் நகர், கரசூர், கரசூர் பேட், கரசூர்- வானுார் சாலை, உயர் மின் அழுத்த தொழிற்சாலை பகுதி.

இ.சி.ஆர். மின்பாதை: மகாலட்சுமி நகர், வி.பி.சிங் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம், மீனாட்சிபேட், வீமன் நகர், அமிர்தா நகர், திலாசுபேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திர நகர், வி.வி.பி நகர், தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, கவுண்டன்பாளையம், காந்தி நகர், கஸ்துாரிபாய் நகர், பேட்டையான் சத்திரம், திலகர் நகர், தெற்கு இ.சி.ஆர்., பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், முத்துரங்கசெட்டி நகர், கவிக்குயில் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், சலவையாளர் நகர், மடுவுப்பேட், வடக்கு கிருஷ்ணா நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்கு பார்க், அரசு அச்சகம் குடியிருப்பு.




    • Dinamalar Events


    Dinamalar