sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இந்திரா நகர் தொகுதியில் மின்மாற்றி இயக்கி வைப்பு

/

இந்திரா நகர் தொகுதியில் மின்மாற்றி இயக்கி வைப்பு

இந்திரா நகர் தொகுதியில் மின்மாற்றி இயக்கி வைப்பு

இந்திரா நகர் தொகுதியில் மின்மாற்றி இயக்கி வைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இந்திராநகர் தொகுதியில் புதிய மின்மாற்றியை அரசு கொறடா ஆறுமுகம் இயக்கி துவக்கி வைத்தார்.

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட ஐய்யங்குட்டிபாளையம் பகுதியில் மின்மாற்றி பழுதடைந்ததை அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுமுகத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் அதிகாரிகளை அழைத்து உடனடியாக மின்மாற்றியை மாற்ற வலியுறுத்தினார். இதை யடுத்து ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி மாற்றப்பட்டது. இதனை ஆறுமுகம் எம.எல்.ஏ., பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.




    • Dinamalar Events


    Dinamalar