sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மரக்கன்று நடும் விழா 

/

மரக்கன்று நடும் விழா 

மரக்கன்று நடும் விழா 

மரக்கன்று நடும் விழா 


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்; காட்டேரிக்குப்பம் அக்னி வித்யா கேந்திரா பள்ளியில் மரக்கன்று நடும் பணியினை நிர்வாகி பாஸ்கர் துவக்கி வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காட்டேரிக்குப்பம் அக்னி வித்யா கேந்திரா பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

பள்ளி முதல்வர் வனிதா பாஸ்கர் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாகி பாஸ்கர் மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar