Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாய், மகனை தாக்கிய இருவருக்கு வலை

தாய், மகனை தாக்கிய இருவருக்கு வலை

தாய், மகனை தாக்கிய இருவருக்கு வலை


ADDED : செப் 05, 2025 02:59 AM

Follow on Google

ADDED : செப் 05, 2025 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டையை சேர்ந்தவர்கோகுல் ராம், 26; அதே பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடினார். இவரது கடைக்கு அருகில் உள்ள பைக் விற்பனை செய்யும் ேஷாரூமில், பணிபுரியும் விஜயபாரத், ராமமூர்த்தி ஆகியோர் இவரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். தீப்பெட்டி இல்லை என, கோகுல்ராம் கூறினார்.

ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து, கோகுல்ராமை தாக்கினர். தடுக்க வந்த அவரது தாயையும் தாக்கி, கடை பொருட்களை சேதப்படுத்தினர். கோகுல் ராம் புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap