sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆபாச பேச்சு இருவர் கைது

/

ஆபாச பேச்சு இருவர் கைது

ஆபாச பேச்சு இருவர் கைது

ஆபாச பேச்சு இருவர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்கால், கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்ற பொதுமக்களை இருவர் குடிபோதையில் ஆபாசமாக திட்டினர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், கீழகாசாகுடி, புதுநகர் ராஜ்குமார், 27; திருமுருகன், 31, என, தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar