sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அடையாளம் தெரியாத நபர் சாவு

/

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஜிப்மர் எதிரே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மெயின் கேட் எதிரே போக்குவரத்து சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் கடந்த 21ம் தேதி 55 வயது மதிக்கத்தக்க, இடது கால் ஊனமுற்ற ஆண் நபர் இறந்து கிடந்தார். கோரிமேடு போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால், கோரிமேடு போலீஸ் ஸ்டேஷன் 0413 2272121 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.




    • Dinamalar Events


    Dinamalar