sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அடையாளம் தெரியாத நபர் சாவு

/

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு எதிரே 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு 0413- 2338876 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.




    • Dinamalar Events


    Dinamalar