Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாதவர் சாவு

அடையாளம் தெரியாதவர் சாவு

அடையாளம் தெரியாதவர் சாவு


ADDED : பிப் 13, 2025 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 05:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுாரில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருக்கனுார் மாரியம்மன் கோவில் திடல் அருகே, நேற்று 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடப்பதாக, திருக்கனுார் போலீசாருக்கு தகவல்வந்தது.போலீசார் சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து, திருக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை பற்றி தெரிந்தவர்கள், திருக்கனுார் போலீசில் 0413-2688435 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us