தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வந்தே மாதரம் 150ம் ஆண்டு நிகழ்ச்சி 

 வந்தே மாதரம் 150ம் ஆண்டு நிகழ்ச்சி 

 வந்தே மாதரம் 150ம் ஆண்டு நிகழ்ச்சி 


ADDED : நவ 24, 2025 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2025 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மகளிர் அணி சார்பில், வந்தேமாத ரம் 150வது ஆண்டு நிகழ்ச்சி காலாப்பட்டு, வள்ளலார் அரசு பள்ளியில் நடந்தது.

மாநில தலைவி தாமரைச் செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவி மஞ்சு, உழவர்கரை மாவட்ட தலைவி வனிதா சேது முன்னிலை வகித்தனர். வந்தே மாதரம் நிகழ்ச்சியில், மாநில பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us