Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கால்நடை மருத்துவ தினம் விழிப்புணர்வு ஊர்வலம்

கால்நடை மருத்துவ தினம் விழிப்புணர்வு ஊர்வலம்

கால்நடை மருத்துவ தினம் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஏப் 27, 2025 04:41 AM

Follow on Google

ADDED : ஏப் 27, 2025 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி, ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, விலங்குகளின் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை தடுப்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, புதுச்சேரி ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் பதாகைகளை ஏந்தி நேற்று காலை 10:00 மணியளவில், விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

கடற்கரை சாலை அம்பேத்கர் மணி மண்டபத்தில் இருந்து டூப்ளே சிலை வரை சென்று மீண்டும் காந்தி சிலையை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவர்கள், மருத்துமனையில் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap