தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம்

 வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம்

 வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம்


ADDED : மார் 10, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்வாக்காளர்களின் ஜனநாயக பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் துவங்கிய நடைபயணத்தில் 1,600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நடைபயணத்தை தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான (ஸ்வீப்) நோடல் அதிகாரி கோவிந்தசாமி, எஸ்.பி., மாறன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நடைபயணத்தில் மொபைல் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் வாக்களிக்கும் செயல்முறையின் நேரடி விளக்கக் காட்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us