sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாக்காளர் விழிப்புணர்வு

/

வாக்காளர் விழிப்புணர்வு

வாக்காளர் விழிப்புணர்வு

வாக்காளர் விழிப்புணர்வு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் வாணி முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார்.

பாகூர் துணை தாசில்தார் விமலன் கலந்து கொண்டு நேர்மையான மற்றும் முழுமையான ஓட்டுப்பதிவு குறித்து கருத்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மற்றும் புதிய வாக்காளர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஏற்பாடுகளைத் தேர்தல் அலுவலர்கள் செய்திருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar