தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 24ம் தேதி குடிநீர் 'கட்'

24ம் தேதி குடிநீர் 'கட்'

24ம் தேதி குடிநீர் 'கட்'


ADDED : மார் 22, 2025 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2025 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆனந்தா நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் வரும் 24ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படு கிறது.

அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, ஆனந்தா நகர், கதிர்காமம், ராதாகிருஷ்ணன் நகர், மீனாட்சி பேட்டை, திலாசுப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us