sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆயுத பூஜை விழா

/

ஆயுத பூஜை விழா

ஆயுத பூஜை விழா

ஆயுத பூஜை விழா


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: திருபுவனை பிப்டிக் தொழிற்சாலை பகுதியில் உள்ள தொழிலாளர் நல சங்கங்களின் சமூக சேவகி அண்ணாபிரபாவதி தலைமையில் ஆயுத பூஜை விழா கொண்டாடினர்.

திருபுவனைதொகுதிக்குட்பட்ட பிப்டிக் தொழிற்சாலை பகுதியில் உள்ள சாய்பாபா சுமை ஏற்றுவோர் இறக்குவோர் நல சங்கம்,உழைக்கும் கரங்கள் நல சங்கம், என்.எஸ்.கே. கலைவாணர் சுமை ஏற்றுவோர் இறக்குவோர் நல சங்கத்தின் சார்பில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நடந்தது.

ஆயுத பூஜை விழாவில் சமூக சேவகி அண்ணாபிரபாவதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூஜை செய்து பரிசு பொருட்களையும், நலசங்க வளர்ச்சிக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் நலசங்க நிர்வாகிகள் கமலஹாசன், கார்த்திகேயன், பரசுராமன், ரமேஷ், எட்டியான், சிவமூர்த்தி, சுரேந்தர், பாலகுமார், சதீஷ், ஆகாஷ், ஹரிபிரசாத் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar