Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்


ADDED : நவ 06, 2024 07:08 AM

Follow on Google

ADDED : நவ 06, 2024 07:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் செல்வமுத்துகுமரப்பா கோவிலில் திருக்கல்யாண வைபவம் வரும் 8 ம் தேதி நடக்கிறது.

நெட்டப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமரப்பா சுவாமி கோவிலில் கந்தசஷ்டி பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி வரும் 9ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷகம், ஆராதனைகளும், மாலை 6.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.

நாளை மாலை 6.00 மணிக்கு சூரபத்ரன் சம்ஹாரமும், 8ம் தேதி இரவு 7.00 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap