தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்


ADDED : அக் 27, 2025 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2025 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நாவற்குளம் செல்வ முத்துக்குமாரசுவாமி கோவிலில் 5ம் ஆண்டு திருகல்யாண உற்சவம் இன்று நடக்கிறது.

புதுச்சேரி அடுத்த நாவற்குளத்தில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகன், வள்ளி, தேவசேனா சமேத செல்வ முத்துக் குமாரசாமி கோவிலில் 5ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் இன்று (28ம் தேதி) நடக்கிறது.

இதையொட்டி, இன்று காலை 8:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், மாலை 6 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக் குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us