தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்

நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்

நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்


ADDED : அக் 13, 2025 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.

தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.

இதில், மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஷாமியானா, தள்ளுவண்டிகள் மற்றும் நாற்காலிகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us