Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : டிச 25, 2024 07:56 AM

Follow on Google

ADDED : டிச 25, 2024 07:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு லாஸ் பேட்டை தொகுதி ஜீவானந்தபுரத்தில் நாதன் அறக்கட்டளை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில், 100க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடும்பங்களுக்கு பிரியாணி அரிசி, சர்க்கரை 1 கிலோ, இளைஞர்களுக் டி-சர்ட் உள்ளிட்டவைகளை முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் சுப்ரமணி, வெங்கடேசன், விக்டர் விஜய், கார்த்தி, சந்துரு, வெங்கட், கனக வள்ளி, ஜானகி, கவுரி, வெண்ணிலா, புவனா, பிரேமா, மேனகா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap