Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்


ADDED : அக் 09, 2025 11:26 PM

Follow on Google

ADDED : அக் 09, 2025 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதியில் நலத்திட்ட உதவிக்கான ஆணையை, அமைச்சர் தேனீ ஜெயக்குமார், பயனாளிகளுக்கு வழங்கினார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது.

பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளுக்கான ஆணையை, பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பங்கேற்ற னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap