sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

லாஸ்பேட்டை சாந்தி நகர், தேசிக விநாயகம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டட தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி, 37; இரு மகன்கள் உள்ளனர். சுந்தரி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை செய்து வந்தார்.

கடந்த 14ம் தேதி வேலைக்கு சென்ற சுந்தரி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், பாலமுருகன் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar