sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி மாயம் : கணவர் புகார்

/

மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார்.

வீராம்பட்டினம் பவானி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் இவரது மனைவி கமலி, 28, இவர் கடந்த 30ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். மாலை வரை வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்து புகாரின் பேரில், அரியாங்குப்பம் ஏட்டு சக்திவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.




    • Dinamalar Events


    Dinamalar