sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி மாயம்  கணவர் புகார்

/

மனைவி மாயம்  கணவர் புகார்

மனைவி மாயம்  கணவர் புகார்

மனைவி மாயம்  கணவர் புகார்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கம்பெனிக்கு சென்ற பெண் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், நெற்குணம் மாரியம்மமன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி தனம், 22. இவர்கள் கடந்த 2021ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தனம் புதுச்சேரி, ஐயங்குட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி காலை வழக்கம் போல் கம்பெனிக்கு சென்றார். பின் வீடு திரும்பவில்லை.

இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் பிரேம்குமார் புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar