தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : ஆக 03, 2025 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2025 11:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

வில்லியனுார் அடுத்த கீழ் சாத்தமங்கலம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கமலாராணி, 25; இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இவர், கடந்த 20ம் தேதி மாலை மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது கணவர் மோகன் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us