sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சாலையில்  பள்ளம் சீரமைக்கப்படுமா?

/

 சாலையில்  பள்ளம் சீரமைக்கப்படுமா?

 சாலையில்  பள்ளம் சீரமைக்கப்படுமா?

 சாலையில்  பள்ளம் சீரமைக்கப்படுமா?


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாலையில் ஏற்பட்டுள் ள மெகா பள்ளங்களை சீர மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி, 45 அடி சாலை , ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெரு சந்திப்பில், மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்லும் இருசக்கர வாகனங் கள் பள்ளத்தில் விழாமல் ஒதுங்கி செல்லும் போது, பின்னால் வரும் வாகனங் கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகின்றன. மழைநீர் பள்ளங்களில் தேங்கி நிற்பதால், பெரிய விபத்து ஏற்படுவதற்குள் ப ொதுப்பணித்துறையினர், பள்ளங்களை மூட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.




    • Dinamalar Events


    Dinamalar