Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : நவ 18, 2024 08:36 PM

Follow on Google

ADDED : நவ 18, 2024 08:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்; நெட்டப்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் வரலட்சுமி 41, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளது. இந்நிலையில் வரலட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டதால், அவரது கணவர், வரலட்சுமியிடம் விவகாரத்து பெற்று இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் வரலட்சுமி கடந்த 2 மாதங்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap