sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி சாவு

/

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால், திருநள்ளார் இளையான்குடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 65; கூலி தொழிலாளி.

குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் வாஞ்சியாற்றில் ஆகாய தாமரைச்செடி நடுவே இறந்த நிலையில் அவரது உடல் மிதந்தது. திருநள்ளாறு போலீசார், அவரது உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar