sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி சாவு

/

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: கடலுார் மாவட்டம், பண்ருட்டி, புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல், 54; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று காலை புதுச்சேரி மடுகரையில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கடை வீதியில் மயங்கி கிடந்தார்.

தகவலறிந்த உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவரது மனைவி அங்காளம்மாள் கொடுத்த புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar