Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி


ADDED : அக் 03, 2024 06:46 AM

Follow on Google

ADDED : அக் 03, 2024 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த கர்-னப்பள்ளியை சேர்ந்தவர் சிவராஜ், 39. கூலித்-தொழிலாளி. குடிப்பழக்கமுடைய இவர் கடந்த, 30 இரவு, 7:00 மணிக்கு, பேரிகையில் இயங்கும் தனியார் பள்ளி முன் உள்ள பாலத்தின் மீது அமர்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். பேரிகை போலீசார் நேற்று முன்தினம் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap