sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உலக வானிலை தினம் கொண்டாட்டம் 

/

உலக வானிலை தினம் கொண்டாட்டம் 

உலக வானிலை தினம் கொண்டாட்டம் 

உலக வானிலை தினம் கொண்டாட்டம் 


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அப்துல்கலாம் அறிவியல் மையம் சார்பில் உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது.

உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, லாஸ்பேட்டை அப்துல்கலாம் அறிவியல் மையம் சார்பில், உலக வானிலை தினம் நேற்று நடந்தது. கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், புதுச்சேரி கிளை பொறுப்பு வானிலையாளர் பாலமுருகன், வானிலை ஆராய்ச்சி துறையின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். அதைத்தொடர்ந்து, மாணவர்கள் கள பயண மாக லாஸ்பேட்டையில் உள்ள வானிலை மையம் சென்றனர்.

அங்கு வானிலை ஆராய்ச்சி மையத்தில் உள்ள உபகரணங் கள், செயல்பாடுகள் குறித்து, அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.




    • Dinamalar Events


    Dinamalar