sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

யோகா விழிப்புணர்வு

/

யோகா விழிப்புணர்வு

யோகா விழிப்புணர்வு

யோகா விழிப்புணர்வு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஓடும் ரயிலில் யோகா மற்றும் ரோப் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி பீஸ் அன்ட் க்யூர் யோகா சென்டர் சார்பில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஓடும் ரயிலில் யோகா மற்றும் ரோப் யோகா செயல் விளக்கம் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி ரயில் நிலைத்தில் இருந்து நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் புறப்பட்டு விழுப்புரம் வரை சென்ற ரயிலில், யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து, யோகாவின் பயன்கள் குறித்து விளக்கினார். இதில், ஏராளமான மாணவ - -மாணவியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு ஓடும் ரயிலில் பல்வேறு யோகா மற்றும் ரோப் யோகா செயல் விளக்கம் மூலமாக பொது மக்களுக்கும், ரயில் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




    • Dinamalar Events


    Dinamalar