தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : அக் 12, 2025 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2025 10:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்; பொமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது வளவனுார் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த சுபாஷ், 28, என்பவர் மதுபோதையில் கரியமாணிக்கம் - மதகடிப்பட்டு சாலையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசியதோடு, ரகளையில் ஈடுபட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us