Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

 ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

 ஆபாசமாக பேசிய வாலிபர் கைது


ADDED : பிப் 09, 2026 04:36 AM

Follow on Google

ADDED : பிப் 09, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 29, என்பவர் மது போதையில் மங்கலம் - ஏம்பலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap