Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

 ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

 ஆபாசமாக பேசிய வாலிபர் கைது


ADDED : ஏப் 13, 2026 04:09 AM

Follow on Google

ADDED : ஏப் 13, 2026 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாச மாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம், பாக்கம், கிராமத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி, 34, என்பவர் குடி போதையில், மங்கலம் சிமென்ட் களம் பகுதியில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us