sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்திய அணிக்கு ரூ.58 கோடி * சாம்பியன்ஸ் டிராபிக்கு பி.சி.சி.ஐ., பரிசு

1

Google News

1

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 58 கோடி பரிசு வழங்கப்படுகிறது.

ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் துபாயில் நடந்தது. பைனலில் அசத்திய இந்திய அணி, நியூசிலாந்தை சாய்த்து, 3வது முறையாக கோப்பை வென்றது.

இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ரூ. 58 கோடி பரிசு வழங்குவதாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்துள்ளது.

இதில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என யாருக்கு எவ்வளவு தொகை என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.

    • Dinamalar Events

    Dinamalar