sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

செஸ்: திவ்யா, ஹரிகா 'டிரா'

/

செஸ்: திவ்யா, ஹரிகா 'டிரா'

செஸ்: திவ்யா, ஹரிகா 'டிரா'

செஸ்: திவ்யா, ஹரிகா 'டிரா'


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிகோசியா: சைப்ரஸ் செஸ் தொடரில் திவ்யா, ஹரிகா 3வது சுற்று போட்டியை 'டிரா' செய்தனர்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி தொடர் நடக்கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.

இதன் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் திவ்யா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ராவை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, போட்டியின் 41 வது நகர்த்தல் 'டிரா' செய்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகா, சீனாவின் ஜு ஜினரை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஹரிகா விளையாடினார். இப்போட்டி 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

மூன்று சுற்று முடிவில் சீனாவின் ஜு ஜினர் (2.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். உக்ரைனின் அனா முஜிசுக் (2.0), கிரீசின் ஸ்டாவ்ரூலா (2.0) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். இந்தியாவின் ஹரிகா (1.5) 4, திவ்யா (1.5) 7வது இடங்களில் உள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar