sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கந்தசுவாமி கோவிலுக்கு 5 அடி 'வேல்' காணிக்கை

/

கந்தசுவாமி கோவிலுக்கு 5 அடி 'வேல்' காணிக்கை

கந்தசுவாமி கோவிலுக்கு 5 அடி 'வேல்' காணிக்கை

கந்தசுவாமி கோவிலுக்கு 5 அடி 'வேல்' காணிக்கை


ADDED : ஜூன் 15, 2025 02:16 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பக்தரான சென்னை, பாலவாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு பித்தளை வேல் ஒன்றினை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார்.

நேற்று 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 5 அடி உயரமுடைய 7.5 கிலோ எடையுள்ள பித்தளை வேலை புதிதாக தயார் செய்து, கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார். இந்த பித்தளை வேல் விசேஷ நாட்களில் உட்பிறகார உலாவின்போது பயன்படுத்தப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us