ADDED : ஜன 19, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் தொடர் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுவோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த ஒரு வாரத்தில், சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 12 பேரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றங்களில் ஈடுபட்ட 21 குற்றவாளிகள் உட்பட 34 பேர், இம்மாதம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

