ADDED : ஜன 19, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 'சேவரிட்' நிறுவனம் ஆகியவை இணைந்து பட்டம் வினாடி - வினா 2023 - 24 போட்டியை நடத்துகின்றன.
இதில் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் நடுவண் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஒருங்கிணைப்பாளர் கீதா, முதுநிலை துணை முதல்வர் சுந்தரி, துணை முதல்வர் பாக்கியலட்சுமி, முதல்வர் ஹரிபாபு, இயக்குனர் நீலகண்டன், நடுநிலைப் பள்ளி துணை தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி. இடம்: சேத்துப்பட்டு.

