ADDED : ஜன 24, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 'சேவரிட்' நிறுவனம் ஆகியவை இணைந்து, பட்டம் வினாடி - வினா 2023 - 24 போட்டியை நடத்துகின்றன.
இதில் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற மேற்கு மாம்பலம் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பிரைமரி பள்ளி மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியைகள் ஜெயஸ்ரீ, உமா வாஞ்சீஸ்வரன், மல்லிகா, தலைமையாசிரியை கிருத்திகா மற்றும் ஆசிரியைகள் ப்ரியா, செல்வஜோதி, எல்லாகியசெல்வி. இடம்: மேற்கு மாம்பலம்.

